மேலும்

Tag Archives: USARPAC

அமெரிக்காவின் பசுபிக் இராணுவ பிரதி தளபதி சிறிலங்கா பயணம்

அமெரிக்க இராணுவத்தின் பசுபிக் பிராந்திய  (USARPAC) பிரதித் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜோயல் “ஜேபி” வோவல், சிறிலங்காவுக்கு இன்று அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ளார்.