சொந்தப் பொருளாதார அபிலாசையில் அக்கறை கொள்ள வேண்டும்
பரந்த பிராந்தியப் பாதுகாப்பு அக்கறைகளிலிருந்து தனது சொந்தப் பொருளாதார முன்னுரிமைகளை வேறுபடுத்திக் காட்டும் அளவுக்கு சிறிலங்கா யதார்த்தமாக இருக்க வேண்டும் என, சிறிலங்காவின் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ஜயநாத் கொலம்பகே தெரிவித்தார்.
