மேலும்

Tag Archives: Atlantic Council

கடல்சார் தடைகளை சிறிலங்கா எதிர்கொள்வதற்கு அமெரிக்கா பயிற்சி

அமெரிக்க பாதுகாப்பு நலன்களுக்கும் சட்டபூர்வமான உலகளாவிய வர்த்தகத்திற்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடிய, கடல்சார் தடைகளை கண்டறிந்து அவற்றுக்கு பதிலளிக்கும் சிறிலங்காவின் திறனை வலுப்படுத்துவதற்கான 3 நாள் பயிற்சித் திட்டம் கொழும்பில் இடம்பெற்றுள்ளது.