மேலும்

Tag Archives: விடுலைப் புலிகள்

20 ஆண்டுகளுக்கு முன் போராளியாக இருந்தவர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது

இருபது ஆண்டுகளுக்கு முன்னர் விடுலைப் புலிகள் இயக்கத்தில் இருந்தவரை, புனர்வாழ்வு அளிக்க வேண்டும் என்று கூறி சிறிலங்கா காவல்துறையின் தீவிரவாத தடுப்பு பிரிவினர் பிடித்துச் சென்றுள்ளனர்.