மேலும்

Tag Archives: விஜித் ரோகண விஜேமுனி

ராஜீவைத் தாக்கிய கடற்படை சிப்பாய் பிஜேபியின் தலைமை வேட்பாளராகப் போட்டி

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியைத் தாக்கிய சிறிலங்கா கடற்படையின் முன்னாள் சிப்பாய் விஜித் ரோகண விஜேமுனி, வரும் நாடாளுமன்றத் தேர்தலில், கம்பகா மாவட்டத் தலைமை வேட்பாளராகப் போட்டியிடவுள்ளார்.