மேலும்

Tag Archives: வடமாகாண சபைத் தேர்தல்

உதயசூரியன் சின்னத்தில் போட்டியா? – மறுக்கிறார் முதலமைச்சர் விக்னேஸ்வரன்

அடுத்த மாகாணசபைத் தேர்தலில், உதயசூரியன் சின்னத்தில் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடவுள்ளதாக வெளியான தகவல்களை நிராகரித்து, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.