மேலும்

Tag Archives: லீலாதேவி ஆனந்தராஜா

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத்துக்கு தென்கொரியாவில் விருது

சிறிலங்காவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கம், தென்கொரியாவில் குவாங்ஜூ மனித உரிமை விருது (Gwangju Prize for Human Rights) வழங்கி மதிப்பளிக்கப்பட்டுள்ளது.