மேலும்

Tag Archives: லக்ஸ்மன் செனவிரத்ன

மகிந்த – மைத்திரி அணிகளின் தேசியப்பட்டியல் மோதல் தீவிரம்

தேசியப் பட்டியல் ஆசனங்களை நிரப்புவது தொடர்பாக, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்குள் கடுமையான இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு 12 தேசியப் பட்டியல் ஆசனங்கள் கிடைத்துள்ளன.