மூத்த தமிழ்த் தேசிய அரசியல் தலைவர் எம்.கே. சிவாஜிலிங்கம் காலமானார்
மூத்த தமிழ்த் தேசிய அரசியல் தலைவரான வல்வெட்டித்துறை நகரசபையின் தவிசாளர் எம்.கே.சிவாஜிலிங்கம், தனது 69 வயதில் நேற்றிரவு காலமானார்.