மேலும்

Tag Archives: ரணசிங்க பிரேமதாச

‘லலித் அத்துலத் முதலி படுகொலை – முழு உண்மை’ நூல் வெளியிடப்படவுள்ளது

ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவரான லலித் அத்துலத்முதலியின் படுகொலை பற்றிய முழுமையான தகவல்கள் அடங்கிய நூல் ஒன்று நாளை வெளியிடப்படவுள்ளது.