மேலும்

Tag Archives: மாநகரசபைகள்

உள்ளூராட்சித் தேர்தலுக்கான அனைத்து தடைகளும் நீங்கின

உள்ளூராட்சித் தேர்தல்களை நடத்துவதற்கு இருந்த கடைசியான தடைகளும் நேற்றுடன் நீக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக மூன்று சட்டமூலங்கள் நாடாளுமன்றத்தில் நேற்று நிறைவேற்றப்பட்டன.