மேலும்

Tag Archives: பூஜித ஜயசுந்தர

சிறிலங்கா அதிபரின் உத்தரவுக்கு எதிராக பூஜித ஜயசுந்தர அடிப்படை உரிமை வழக்கு

தம்மைக் கட்டாய விடுமுறையில் அனுப்பும், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவை இடைநிறுத்தும் இடைக்கால உத்தரவைப் பிறப்பிக்கக் கோரி, சிறிலங்கா காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர உச்சநீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டார் பூஜித – பதில் காவல்துறை மா அதிபராக விக்ரமரத்ன

பதவியில் இருந்து விலக மறுத்த சிறிலங்கா காவல்துறை மா அதிபர் பூஜித ஜயசுந்தர, கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளார். காவல்துறை மா அதிபரை கட்டாய விடுமுறையில் செல்லுமாறு சட்டம் ஒழுங்கு அமைச்சு பணித்துள்ளது.

விஜயகலாவின் உரை – விசாரணை நடத்துமாறு காவல்துறை மா அதிபருக்கு சட்டமா அதிபர் உத்தரவு

விடுதலைப் புலிகளை மீள உருவாக்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்த கருத்து தொடர்பாக விசாரணை நடத்துமாறு, சிறிலங்கா காவல்துறை மா அதிபருக்கு சட்டமா அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.