ஓமானுடன் சிறிலங்கா புலனாய்வு பகிர்வு உடன்பாடு
ஓமானுடன் சிறிலங்கா புலனாய்வுப் பகிர்வு தொடர்பான புரிந்துணர்வு உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ளது.
ஓமானுடன் சிறிலங்கா புலனாய்வுப் பகிர்வு தொடர்பான புரிந்துணர்வு உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ளது.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களில் உயிரிழந்ததாக கூறப்பட்ட சாரா ஜஸ்மின் அமிலத் தாக்குதலில் கொல்லப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரணை இடம்பெறுவதாக சிறிலங்காவின் பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் நடக்கப் போவது தொடர்பாக, கிழக்கு மாகாண முன்னாள் முதல்வரும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான பிள்ளையான் ( சிவநேசதுரை சந்திரகாந்தன்) முன்னரே அறிந்திருந்தார் என பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, மற்றொரு இராணுவப் புலனாய்வு அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார் என, சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது.
அரச பாதுகாப்பு அதிகாரிகள், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரிக்கும் நாடாளுமன்றத் தெரிவுக்குழு முன்பாக சாட்சியமளிக்கக் கூடாது என, சிறிலங்கா அதிபர் விடுத்துள்ள உத்தரவை அடுத்து, தெரிவுக்குழு விசாரணை நெருக்கடியில் சிக்கியுள்ளது.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக விசாரிக்கும் நாடாளுமன்றத் தெரிவுக்குழு முன்பாக சாட்சியமளிக்க, புலனாய்வு அதிகாரிகள் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகள் எவரையும், அனுமதிக்கப் போவதில்லை என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுக்கு முன்னதாக புலனாய்வு எச்சரிக்கைகள் குறித்து, சிறிலங்கா அதிபருக்கு தெரியப்படுத்தப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல்களை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நிராகரித்துள்ளார்.
இந்தியாவின் தேசிய புலனாய்வு முகவரகத்தின் (என்ஐஏ) அதிகாரிகள் இரண்டு பேர் கொண்ட குழு, நேற்று முன்தினம் கொழும்பு வந்துள்ளது.
குருணாகல தேசிய மருத்துவமனையின் மகப்பேற்று மருத்துவ நிபுணர் ஷாபி சிகாப்தீனுக்கு எதிராக இதுவரை 51 பெண்கள் முறைப்பாடுகளை செய்துள்ளனர்.
விடுதலைப் புலிகளைத் தோற்கடித்தது போலவே, இஸ்லாமிய அடிப்படைவாத தீவிரவாதத்தையும், தோற்கடிக்கும் ஆற்றல் சிறிலங்கா புலனாய்வு அமைப்புகள், படையினர் மற்றும் காவல்துறையினருக்கும் இருப்பதாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.