மேலும்

Tag Archives: பிராந்திய பாதுகாப்பு

சிறிலங்கா பிரதமருடன் இந்திய விமானப்படைத் தளபதி சந்திப்பு – பிராந்திய பாதுகாப்பு குறித்து பேச்சு

சிறிலங்காவுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள இந்திய விமானப்படைத் தளபதி எயர் சீவ் மார்ஷல் பிரேந்தர் சிங் டனோ சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.