பாப்பரசர் சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொள்ளும் சாத்தியம்
பாப்பரசர் லியோ XIV சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்வதற்கான சாத்தியங்கள் இருப்பதாக, வத்திக்கானின் உயர் தூதுவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
பாப்பரசர் லியோ XIV சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்வதற்கான சாத்தியங்கள் இருப்பதாக, வத்திக்கானின் உயர் தூதுவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா அதிபர் தேர்தல் பரப்புரைகளுக்கு பாப்பரசர் பிரான்சிசின் படங்களைப் பயன்படுத்தக் கூடாது என்று சிறிலங்கா கத்தோலிக்கத் திருச்சபை , அரசியல் கட்சிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
பாப்பரசரின் வருகையை அண்டி தேர்தல் நடத்தப்படாது என்று கத்தோலிக்கத் திருச்சபைக்கு வழங்கிய வாக்குறுதியை மீறியுள்ள சிறிலங்கா அரசாங்கம், பாப்பரசரின் பயணத்தை அரசியல் நோக்கங்களுக்குப் பயன்படுத்தக் கூடாது என்ற கோரிக்கையையும் உதாசீனப்படுத்தி வருகிறது.