மேலும்

Tag Archives: நீதிச் சேவைகள் ஆணைக்குழு

இரு நீதிவான்களின் இடமாற்றங்கள் ரத்து – நீதிச்சேவைகள் ஆணைக்குழு நடவடிக்கை

பல்வேறு முக்கிய வழக்குகளை விசாரித்து வந்த கொழும்பு பிரதம நீதிவான் கிகன் பிலபிட்டிய மற்றும் கொழும்பு மேலதிக நீதிவான் நிசாந்த பீரிஸ் ஆகியோரின் இடமாற்றங்களை ரத்துச் செய்ய சிறிலங்காவின் நீதிச் சேவைகள் ஆணைக்குழு முடிவு செய்துள்ளது.