மேலும்

Tag Archives: நாடாளுமன்ற அமர்வு

மாவை சேனாதிராசா அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி – நோய்த் தொற்றினால் பாதிப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில், கொழும்பு தேசிய மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.