மேலும்

Tag Archives: தமிழ் தேசிய பசுமை இயக்கம்

புதிதாக மூன்றுக்கு அங்கீகாரம் – பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் 87 ஆக அதிகரிப்பு

மேலும் மூன்று அரசியல் கட்சிகளுக்கு சிறிலங்கா தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதையடுத்து, சிறிலங்காவில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் மொத்த எண்ணிக்கை 87 ஆக உயர்ந்துள்ளது.