மேலும்

Tag Archives: தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி

முன்னாள் போராளிகள் தேர்தலில் போட்டியிட இடமளிக்கிறார் ஆனந்தசங்கரி

நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ள தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் சார்பில், முன்னாள் போராளிகளும் போட்டியிடவுள்ளதாக, அந்தக் கட்சியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.