மேலும்

Tag Archives: ஜெனரல் சவேந்திர சில்வா

அமெரிக்காவின் தடைகளால் நெருக்கடிகளை எதிர்கொள்வதாக சவேந்திர சில்வா புலம்பல்

போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளால், தன் மீது அமெரிக்கா விதித்துள்ள தடைகளால், பெரும் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளதாக சிறிலங்காவின்  முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல்  சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.