மேலும்

Tag Archives: ஜனித ருவன் கொடிதுவக்கு

மத்தலவுக்கு வருமாறு விடுத்த அழைப்பை நிராகரித்த வளைகுடா விமான நிறுவனங்கள்

சிறிலங்காவின் மத்தல ராஜபக்ச அனைத்துலக விமான நிலையத்தை பயன்படுத்துமாறு விடுக்கப்பட்ட அழைப்பிற்கு, முன்னணி வளைகுடா விமான நிறுவனங்கள் பதிலளிக்கவில்லை என சிவில் விமானப் போக்குவரத்து பிரதி  அமைச்சர்  ஜனித ருவன் கொடிதுவக்கு தெரிவித்துள்ளார்.