வவுனியாவில் அடையாள உண்ணாவிரதப் போராட்டம்
தியாக தீபம் திலீபனின் 38வது ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு வவுனியாவில் நேற்று அடையாள உண்ணாவிரதப் போராட்டம் இடம்பெற்றது.
தியாக தீபம் திலீபனின் 38வது ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு வவுனியாவில் நேற்று அடையாள உண்ணாவிரதப் போராட்டம் இடம்பெற்றது.
அனைத்துலக விசாரணைப் பொறிமுறையை வலியுறுத்தி, அனைத்து தமிழ்த் தேசியக் கட்சிகளும் ஒன்றிணைந்து முன்னெடுத்த கையெழுத்துப் போராட்டத்தில் பெற்றுக் கொண்ட கையொப்பங்கள், சிறிலங்காவுக்கான ஐ.நா வதிவிடப் பிரதிநிதி மார்க் அண்ட்ரே பிரான்சேயிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.