மேலும்

Tag Archives: சுதந்திர ஊடக இயக்கம்

விருது வழங்கும் விழாவில் அவமதிப்பு – வெளியேறிய ஊடக ஆசிரியர்கள்

சிறிலங்காவில் முதல் முறையாக நேற்று நடத்தப்பட்ட அதிபர் ஊடக விருது வழங்கும் விழாவில் நடந்த முறைகேடுகளால் இந்த நிகழ்வை புறக்கணித்து பல ஊடக ஆசிரியர்கள் வெளியேறிச் சென்றனர்.