மேலும்

Tag Archives: சவேந்திர டி சில்வா

போர்க்குற்றவாளிகளின் பெயர்கள் அறிக்கையில் இருந்து நீக்கப்பட்டதா?

சிறிலங்கா தொடர்பான ஐ.நா விசாரணை அறிக்கையில், போர்க்குற்றவாளிகள் எவரது பெயர்களும் உள்ளக்கப்படவில்லை, இந்தநிலையில் ஏற்கனவே அதில் இடம்பெற்றிருந்த பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக இன்னர் சிற்றி பிரஸ் தெரிவித்துள்ளது.