மேலும்

Tag Archives: சரண குணவர்தன

முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்த்தனவுக்கு 16 ஆண்டுகள் சிறைத்தண்டனை

நான்கு ஊழல் வழக்குகளில் குற்றவாளியாகக் கண்டறியப்பட்ட, சிறிலங்காவின் முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவுக்கு, கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி முகமட் மிஹால் ஒவ்வொரு குற்றத்திற்கும் தலா நான்கு ஆண்டுகள்  வீதம், 16 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளார்.