மேலும்

Tag Archives: கேணல்  முகமட் அன்சார்

கோட்டாவுக்கு எதிராக பயணத்தடை – கோட்டை நீதிவான் உத்தரவு

ஈஸ்டர்  ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பான வழக்கில்,  சிறிலங்காவின் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச மற்றும் இரண்டு சிறிலங்கா இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக  வெளிநாட்டுப் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.