மேலும்

Tag Archives: குடிநீர்ப் பிரச்சினை

குடிநீரில் அரசியலைப் புகுத்தாதீர் – வடக்கு மாகாண முதலமைச்சர் வேண்டுகோள்

யாழ்.குடாநாட்டில் எழுந்துள்ள குடிநீர்ப் பிரச்சினையில் அரசியலைப் புகுத்த வேண்டாம் என்று கோரி, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அறிக்கை ஒன்றை நேற்று வெளியிட்டுள்ளார்.