மேலும்

Tag Archives: காலி முகத்திடல்

மகிந்தவுக்கு சந்திரிகா கசப்பு, கணவர் இனிப்பு

கூட்டு எதிரணியின் மே நாள் பேரணி நடைபெற்ற காலி முகத்திடல் பகுதியில் சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கவின் கணவரான விஜயகுமாரணதுங்கவின் உருவப் படங்களும் வைக்கப்பட்டிருந்தன.