மேலும்

Tag Archives: கலந்தாய்வுச் செயலணி

புலிகளின் நினைவுச் சின்னங்களை மீளமைக்க வேண்டும் – மனோரி முத்தெட்டுவேகம

விசாரணைப் பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்குவதற்குத் தேவையான அரசியலமைப்பு திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்று நல்லிணக்கப் பொறிமுறைக்கான கலந்தாய்வுச் செயலணியின் தலைவர் மனோரி முத்தெட்டுவேகம தெரிவித்தார்.