மேலும்

Tag Archives: கந்தர் இரத்தினசிங்கம்

மூத்த தமிழ் இதழாசிரியர் இரத்தினசிங்கம் யாழ்ப்பாணத்தில் காலமானார்

இலங்கைத் தமிழ் ஊடகத்துறையின் மூத்த இதழாசிரியரான- கே.கே.ஆர் என அழைக்கப்படும், கந்தர் இரத்தினசிங்கம் (வயது 87) இன்று காலை யாழ்ப்பாணத்தில் உள்ள தனது இல்லத்தில் காலமானார்.