இன்று காலை கொழும்பு வருகிறார் பாப்பரசர்
பாப்பரசர் முதலாவது பிரான்சிஸ் இன்று காலை சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், அவரை வரவேற்பதற்கு சிறிலங்காவில் பெரும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பாப்பரசர் முதலாவது பிரான்சிஸ் இன்று காலை சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், அவரை வரவேற்பதற்கு சிறிலங்காவில் பெரும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள புலனாய்வு அதிகாரிகள் விழப்பு நிலையில் இருக்க உத்தரவிட்டப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
முன்னிலை சோசலிசக் கட்சியின் தலைவரான குமார் மஹத்தயா என்று அழைக்கப்படும் குமார் குணரத்தினம் இன்று அதிகாலை சிறிலங்கா வந்தடைந்துள்ளதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஒட்டுமொத்த போரிலும் கொல்லப்பட்ட 23 ஆயிரம் படையினரின் பாதிப் பேர், முன்னாள் அதிபர் சந்திரிகாவின் காலத்தில் தான், உயிரிழந்தனர் என்று, சிறிசம்புத்தலோக விகாரையின் விகாராதிபதி பேராசிரியர் இத்தட்டேமலியே இந்திரசார தேரர் தெரிவித்துள்ளார்.
கொழும்புக்கு அருகே இன்று காலை இடம்பெற்ற விமான விபத்தில், நான்கு சிறிலங்கா விமானப்படை அதிகாரிகள் உயிரிழந்த நிலையில், இந்தச் சம்பவம் குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதுடன், அன்ரனோவ் விமானங்கள் பறப்பதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க அனைத்துலக விமான நிலையப் பணியாளர்கள் இன்று காலை நடத்திய திடீர் பணிநிறுத்தப் போராட்டத்தினால், சிறிலங்காவுக்கான விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.
கட்டாரில் இருந்து கொழும்பு திரும்பிய விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் போராளி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்றுமுன்தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.