11,000 புலிகளை விடுவித்தது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் – என்கிறார் ருவான் விஜேவர்த்தன
முன்னைய அரசாங்கம் எடுத்த சில தவறான முடிவுகள் தேசிய பாதுகாப்புக்கு மோசமான அச்சுறுத்தல் ஏற்படுவதற்குக் காரணமாக அமைந்துள்ளது என்று சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார்.





