மேலும்

Tag Archives: எயர் சீவ் மார்ஷல் ககன் புலத்சிங்கள

ஆப்கானிஸ்தானுக்கான தூதுவராக நியமிக்கப்பட்டார் முன்னாள் விமானப்படைத் தளபதி

ஆப்கானிஸ்தானுக்கான சிறிலங்கா தூதுவராக, சிறிலங்காவின் முன்னாள் விமானப்படைத் தளபதி எயர் சீவ் மார்ஷல் ககன் புலத்சிங்கள பதவியேற்றுள்ளார்.