மேலும்

Tag Archives: எம்.எச்.எம்.அஷ்ரப்

அஷ்ரப் மரணத்துக்கான காரணம் தெரிந்தது – 18 ஆண்டு கால இரகசியம் அம்பலம்

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் நிறுவக தலைவரும், முன்னாள் அமைச்சருமான எம்.எச்.எம்.அஷ்ரப் உலங்குவானூர்தி விபத்தில் மரணமானதற்கு குண்டுவெடிப்பு ஏதும் காரணமில்லை என்று தெரியவந்துள்ளது.