மேலும்

Tag Archives: இழப்பீட்டுக்கான பணியகம்

இழப்பீட்டுப் பணியகத்தை உருவாக்கும் சட்ட வரைவை தயாரிக்கும் பணி இறுதிக் கட்டத்தில்

இழப்பீட்டுக்கான பணியகத்தை உருவாக்குவதற்கு, அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்ட இழப்பீட்டுச் சட்ட வரைவை வரையும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.