மேலும்

Tag Archives: இலங்கைத் தமிழரசு கட்சி

அரசியலமைப்புப் பேரவையில் இருந்து விலக சிறிதரன் மறுப்பு

அரசியலமைப்புப் பேரவையில் இருந்து விலகப் போவதில்லை என, இலங்கைத் தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன், அரசியல் குழுக் கூட்டத்தில் அறிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.