மேலும்

Tag Archives: இராஜதந்திர தூதரகம்

அம்பாந்தோட்டை உடன்பாடு மீதான விவாதத்தை குழப்பிய இராஜதந்திர தூதரகம் – சிறிலங்கா அரசு

அம்பாந்தோட்டை துறைமுக உடன்பாடு தொடர்பாக நாடாளுமன்றத்தில் நடக்கவிருந்த விவாதம் குழப்பப்பட்டதன் பின்னணியில், சக்திவாய்ந்த நாடு ஒன்றின் தூதரகமே இருந்தது என்று சிறிலங்கா அரசாங்கம் குற்றம்சாட்டியுள்ளது.