மயூரன் உள்ளிட்ட எட்டுப் பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றியது இந்தோனேசியா
அவுஸ்ரேலியக் குடியுரிமை பெற்ற இலங்கை வம்சாவளித் தமிழரான மயூரன் சுகுமாரன் உள்ளிட்ட எட்டுப் பேருக்கு, இந்தோனேசியாவில் நேற்று நள்ளிரவு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
அவுஸ்ரேலியக் குடியுரிமை பெற்ற இலங்கை வம்சாவளித் தமிழரான மயூரன் சுகுமாரன் உள்ளிட்ட எட்டுப் பேருக்கு, இந்தோனேசியாவில் நேற்று நள்ளிரவு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவின் ஜகார்த்தா மற்றும் பன்டுங் நகரங்களில் நடைபெறவுள்ள ஆசிய-ஆபிரிக்க மாநாட்டு அமைப்பின் 60வது ஆண்டு நிறைவு உச்சி மாநாட்டில் சிறிலங்கா அதிபரின் சிறப்புப் பிரதிநிதியாக, உயர்கல்வி அமைச்சர் சரத் அமுனுகம கலந்து கொள்ளவுள்ளார்.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இந்தவாரம் இந்தோனேசியாவுக்கு மேற்கொள்ளவிருந்த பயணத்தைக் கைவிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.