பட்டுப்பாதை திட்டத்தை தடுத்தால் பெரும் பிரச்சினை உருவெடுக்கும் – சீனா எச்சரிக்கை
தனது பட்டுப்பாதைத் திட்டத்தில் இந்தியா குறுக்கீடு செய்வதாக குற்றம்சாட்டியுள்ள சீனா, தனது திட்டங்களை இந்தியா தடுத்தால், அது மிகப் பெரிய பிரச்சினையாக உருவெடுக்கும் என்றும் எச்சரித்துள்ளது.


