மேலும்

Tag Archives: அட்மிரல் ஸ்டீபன் டி. கோஹ்லர்

சிறிலங்கா பாதுகாப்புச் செயலருடன் அமெரிக்க கடற்படை தளபதி பேச்சு

அமெரிக்காவின் பசுபிக் கடற்படைத் தளபதி அட்மிரல் ஸ்டீபன் டி. கோஹ்லர், பாதுகாப்புச் செயலாளர் எயர் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்தாவை  நேற்று பாதுகாப்பு அமைச்சில் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.