தேசிய ஜனநாயக கூட்டணியை உருவாக்குகிறார் ரணில்
தேசிய ஜனநாயக முன்னணி என்ற புதிய அரசியல் கூட்டணியை உருவாக்கி, எதிர்வரும் தேர்தல்களைச் சந்திக்கவுள்ளதாக, ஐதேக தலைவர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.
தேசிய ஜனநாயக முன்னணி என்ற புதிய அரசியல் கூட்டணியை உருவாக்கி, எதிர்வரும் தேர்தல்களைச் சந்திக்கவுள்ளதாக, ஐதேக தலைவர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.
சிறிலங்காவின் புதிய பிரதமராக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க சற்றுமுன்னர் பதவியேற்றுக் கொண்டார்.
புதிய அரசாங்கத்தின் அமைச்சர்களின் வெளிநாட்டுப் பயணங்கள் குறைக்கப்படும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா பிரதமராக அனுரகுமார திசநாயக்கவை, அதிபர் மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளார் என்று நேற்றிரவு சமூக வலைத்தளங்களில் பரவிய போலிச் செய்தியால் குழப்பம் ஏற்பட்டது.
சிறிலங்கா பிரதமர் பதவியில் இருந்து தாம் விலகி விட்டதாக, மகிந்த ராஜபக்ச அறிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்திலேயே அவர் சற்று முன்னர். இதனைத் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் 11 பேர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக, மேலும் இரண்டு சிறிலங்கா கடற்படையினர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாடாளுமன்றத்தைக் கலைத்து சிறிலங்கா அதிபர் வெளியிட்ட அரசிதழுக்கு எதிராக தொடரப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் மீதான தீர்ப்பை உச்சநீதிமன்றம் இன்று பிற்பகல் 4 மணிக்கு அறிவிக்கவுள்ளது.
ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அங்கம் வகிக்காது என்றும், தொடர்ந்தும் எதிர்க்கட்சியாகவே செயற்படும் எனவும், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.
கூட்டு அரசாங்கத்தின் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசத்தின் படத்துடன் அச்சிடப்பட்டிருந்த, மாணவர்களுக்கான சீருடைத் துணி உறுதிச்சீட்டுகளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்குமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.
சிறிலங்கா நாடாளுமன்றம் இன்று முற்பகல் கூடவுள்ளது. இன்றைய அமர்வில், ரணில் விக்கிரமசிங்க மீது நம்பிக்கையை வெளிப்படுத்தும் பிரேரணை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்படவுள்ளது.