மேலும்

செய்தியாளர்: கார்வண்ணன்

சிறிலங்கா கடற்படையுடன் உறவை வலுப்படுத்த அமெரிக்கா ஆர்வம் – அமெரிக்கத் தளபதி

சிறிலங்காவில் அரசியல் கொந்தளிப்பு இருந்த போதிலும், சிறிலங்கா படைகளுடன் ஒத்துழைப்பையும், கூட்டையும் தொடர்வதில் அமெரிக்கா ஆர்வம் கொண்டுள்ளது என்று அமெரிக்காவின் இந்தோ-பசுபிக் கட்டளை பீடத்தின் தளபதி அட்மிரல் பிலிப் டேவிட்சன் தெரிவித்துள்ளார்.

உண்மை ஆணைக்குழு அமைக்க அமைச்சரவை அனுமதி கோருகிறார் ரணில்

தென்னாபிரிக்காவில் நிறவெறி ஆட்சி அகற்றப்பட்ட பின்னர் அமைக்கப்பட்டது போன்ற உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை அமைப்பதற்கு, அனுமதி கோரும் பத்திரத்தை சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நேற்று சிறிலங்கா அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளார்.

சிறிலங்காவில் வெள்ளை வான் கடத்தலின் முன்னோடி அமெரிக்கா தான் – குற்றம்சாட்டுகிறார் கோத்தா

சிறிலங்காவில் வெள்ளை வான் கடத்தல்களை தான் அறிமுகப்படுத்தவில்லை என்றும், அமெரிக்காவே அதனை இலங்கையில் அறிமுகப்படுத்தியது என்றும் குற்றம்சாட்டியுள்ளார் சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச.

ரஷ்யாவிடம் எம்.ஐ-17 உலங்குவானூர்திகளைக் கொள்வனவு செய்வதற்கு  சிறிலங்கா பேச்சு

சிறிலங்கா விமானப்படைக்கு எம்.ஐ.-17 உலங்குவானூர்திகளைக் கொள்வனவு செய்வது குறித்து, ரஷ்யாவுடன் சிறிலங்கா அரசாங்கம் பேச்சுக்களை நடத்தி வருகிறது.

மாலியில் பணியாற்ற மறுக்கும் சிறிலங்கா படையினர் – சமாதானப்படுத்த  விரைந்த உயர் அதிகாரிகள்

மாலியில் ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றும் சிறிலங்கா படையினர்,  தாக்குதலுக்கு இலக்காகிய பின்னர், குழப்பமடைந்துள்ளனர் என்றும், இதனால் இராணுவத் தொடரணிக்குப் பாதுகாப்பு வழங்கும் பணி இரண்டு வாரங்களுக்கு மேலாக முடங்கியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முல்லைத்தீவு – திருகோணமலையை இணைக்க கொக்கிளாய் கடல்நீரேரியில் பாலம்

முல்லைத்தீவு – திருகோணமலை மாவட்டங்களை இணைக்கும் வகையில், கொக்கிளாய் கடல்நீரேரிக்கு மேலாக பாலம் அமைக்கப்படவுள்ளது.

சிறிலங்கா இராணுவ அதிகாரிகளுக்கு ரஷ்யாவில் ஆட்டிலறி, ஏவுகணை சூட்டுப் பயிற்சி

சிறிலங்கா இராணுவ அதிகாரிகளுக்கு ரஷ்யாவில் ஆட்டிலறிச் சூடு மற்றும் ஏவுகணைத் தொழில்நுட்பப் பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன.

பல்குழல் பீரங்கிகளை தயாரிக்கிறது சிறிலங்கா

சிறிலங்கா இராணுவத்தின், ஆய்வு மற்றும் அபிவிருத்தி நிலையத்தினால், 10 குழல்களைக் கொண்ட பல்குழல் பீரங்கி உள்நாட்டில் தயாரிக்கப்பட்டுள்ளது.

மாலியில் இருந்து சிறிலங்கா படையினரின் சடலங்கள் கொண்டு வரப்பட்டன

மேற்கு ஆபிரிக்க நாடான மாலியில் கண்ணிவெடித் தாக்குதலில் உயிரிழந்த இரண்டு சிறிலங்கா இராணுவ அதிகாரிகளினதும், சடலங்கள் நேற்று பிற்பகல் சிறிலங்காவுக்கு கொண்டு வரப்பட்டன.

1.95 பில்லியன் ரூபா செலவில் பலாலி விமான நிலைய அபிவிருத்திக்கு அமைச்சரவை அங்கீகாரம்

பலாலி விமான நிலையத்தை பிராந்திய விமான சேவைகளை நடத்துவதற்கு ஏற்ற வகையில் 1.95 பில்லியன் ரூபா செலவில் அபிவிருத்தி செய்வதற்கான  திட்டத்துக்கு சிறிலங்கா அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.