ஒட்டாவாவில் உள்ள தூதரகத்திடம் விபரம் கோருகிறது வெளிவிவகார அமைச்சு
கனடாவின், பிராம்ப்டன் நகரில், தமிழர் இனப்படுகொலை நினைவுத்தூபி திறக்கப்பட்டுள்ள நிகழ்வு குறித்து, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு விபரங்களைக் கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கனடாவின், பிராம்ப்டன் நகரில், தமிழர் இனப்படுகொலை நினைவுத்தூபி திறக்கப்பட்டுள்ள நிகழ்வு குறித்து, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு விபரங்களைக் கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்திய- பாகிஸ்தான் பதற்ற நிலை தொடருகின்ற நிலையில் சிறிலங்கா விமானப்படையை தயார்நிலையில் வைத்திருக்கும் எந்தவொரு உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என, சிறிலங்கா விமானப்படையின் பேச்சாளர் குறூப் கப்டன் ஏரந்த கீகனகே தெரிவித்துள்ளார்.
பிரெஞ்சு கடற்படையின், நீர்ப்பரப்பு ஆய்வுக் கப்பலான, ‘பியூடெம்ப்ஸ்-பியூப்ரே’ (Beautemps-Beaupré) நேற்று சிறிலங்காவை வந்தடைந்துள்ளது.
விமானப்படையின், பெல் 212 உலங்குவானூர்தி மாதுருஓயா நீர்த்தேக்கத்தில் விபத்துக்குள்ளாகி விழுந்த சம்பவம் குறித்து சிறிலங்கா இராணுவமும், விமானப்படையும் தனித்தனியாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.
மாதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் சிறிலங்கா விமானப்படை உலங்குவானூர்தி வீழ்ந்து விபத்துக்குள்ளானதில், குறைந்தது 5 சிறிலங்கா படையினர் கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பாக, ஏனைய தமிழ்த் தேசிய கட்சிகளுடன் கலந்துரையாடல்களை ஆரம்பித்திருப்பதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா விமானப்படையின் பெல் -212 உலங்குவானூர்தி ஒன்று மாதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
சிறிலங்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் அண்மையில் கையெழுத்திடப்பட்ட, ஏழு புரிந்துணர்வு உடன்பாடுகளை, செல்லுபடியற்றவை என உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
உள்ளூராட்சித் தேர்தலில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஒட்டுமொத்தமாக தமிழரசுக் கட்சி வெற்றி பெற்றுள்ள போதும், மன்னார், வவுனியா மாவட்டங்கள், சிங்களப் பேரினவாதக் கட்சிகளிடம் பறிபோயிருக்கின்றன.
ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் நகடானியின் சிறிலங்கா பயணத்தின் போது, இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து உயர்மட்டப் பேச்சுகள் நடத்தப்பட்டுள்ளன.