மேலும்

செய்தியாளர்: கார்வண்ணன்

கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்துக்கு இந்தியாவின் இரண்டு நிபந்தனைகள்

கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தை தொடர்வதற்கு அனுமதி அளிக்க சிறிலங்கா அரசாங்கத்திடம் இந்தியா இரண்டு நிபந்தனைகளை முன்வைத்துள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஒரே நேரத்தில் இந்தியப் போர்க்கப்பல்களுக்கு வரவேற்பு – சீனப் போர்க்கப்பல்களுடன் பயிற்சி

இந்தியக் கடற்படையின் விமானந்தாங்கிப் போர்க்கப்பலான ஐ.என்எஸ் விக்கிரமாதித்யா, கொழும்புத் துறைமுகத்துக்குள் பிரவேசித்த போது, மேற்கு கடற்பகுதியில் சீனக் கடற்படையின் போர்க்கப்பல்களுடன் சிறிலங்கா கடற்படை போர்ப் பயிற்சி ஒன்றை மேற்கொண்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய விமானந்தாங்கி கப்பலில் சிறிலங்கா அதிபர்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று இந்தியாவின் மிகப் பெரிய விமானந்தாங்கிப் போர்க்கப்பலான ஐஎன்எஸ் விக்கிரமாதித்யாவைப் பார்வையிட்டார்.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் இருந்து மற்றொரு அதிகாரியும் சிறிலங்கா வருகிறார்

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் மற்றொரு உயர் அதிகாரி சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மரைன் படைப்பிரிவை உருவாக்குகிறது சிறிலங்கா கடற்படை – அமெரிக்காவும் உதவி

கடலிலும் தரையிலும் போரிடும் ஆற்றல் கொண்ட மரைன் படைப்பிரிவை சிறிலங்கா கடற்படை புதிதாக உருவாக்கி வருவதாக சிறிலங்கா கடற்படை வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

‘ஐஎன்எஸ் விக்கிரமாதித்யா’வில் சிறிலங்கா அமைச்சர்கள், பாதுகாப்பு அதிகாரிகள்

மூன்று நாள் பயணமாக கொழும்புத் துறைமுகம் வந்துள்ள இந்தியக் கடற்படையின் மிகப்பெரிய விமானந்தாங்கிப் போர்க்கப்பலான ‘ஐஎன்எஸ் விக்கிரமாதித்யா’வுக்கு, சிறிலங்கா அமைச்சர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் குழுவொன்று நேற்று சென்று பார்வையிட்டது.

நாசகாரியுடன் இணைந்து கொழும்பு வந்தது இந்தியாவின் விமானந்தாங்கி போர்க்கப்பல்

இந்தியக் கடற்படையின் மிகப்பெரிய விமானந்தாங்கி போர்க்கப்பலான- ‘ஐஎன்எஸ் விக்கிரமாதித்யா’ நல்லெண்ணப் பயணமாக இன்று காலை கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்தது.

சந்திரிகாவின் ஆசனத்தை அபகரித்து ரணில் அருகே விக்கி அமர்ந்தது ஏன்?

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை  பதவியில் இருந்து நீக்கும் நகர்வு எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இந்திய – சிறிலங்கா இராணுவ அதிகாரிகளுக்கிடையில் புதுடெல்லியில் தொடங்கியது கலந்துரையாடல்

இந்திய – சிறிலங்கா இராணுவ அதிகாரிகளுக்கு இடையிலான ஐந்தாவது கலந்துரையாடல் புதுடெல்லியில் நடைபெற்று வருகிறது.  நேற்று ஆரம்பமான இந்தக் கலந்துரையாடல் நாளை வரை தொடர்ந்து நடைபெறவுள்ளது.

அம்பாந்தோட்டையில் தளம் அமைக்க சீனக் கடற்படைக்கு இடமளிக்கப்படாது – ரணில் உறுதி

அம்பாந்தோட்டை துறைமுகத்தில் கடற்படைத் தளத்தை அமைக்க சீனாவுக்கு இடமளிக்கப்படமாட்டாது என்று உறுதியளித்துள்ளார் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.