மேலும்

செய்தியாளர்: கொழும்புச் செய்தியாளர்

சிறிலங்காவின் சிறப்புவாய்ந்த நண்பன் சீனா – ராஜித சேனாரத்ன

சீனாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு நாளுக்கு நாள் பலமடைந்து வருவதாக, சிறிலங்காவின் அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

19 தேசத்துரோகிகளை தேசிய வீரர்களாக அறிவித்தார் சிறிலங்கா அதிபர்

வெள்ளையர் ஆதிக்கத்துக்கு எதிராகப் போராடியதால், பிரித்தானிய ஆளுனர் ரொபேர்ட் பிரௌண்ரிக்கினால், தேசியத் துரோகிகள் என்று பிரகடனம் செய்யப்பட்ட, கெப்பிட்டிபொல திசாவே உள்ளிட்ட 19 பேரும், தேசதுரோக குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

ஜெயலலிதா மறைவினால் கச்சதீவு புதிய ஆலயத் திறப்பு விழா நடக்கவில்லை

கச்சதீவில் புதிதாக கட்டப்பட்ட அந்தோனியார் ஆலயத் திறப்பு விழா, பிற்போடப்பட்டுள்ளதாக, நெடுந்தீவு பங்குத் தந்தை வண.ஜெயரஞ்சன் அடிகளார் தெரிவித்துள்ளார்.

பிணையில் விடுவிக்கப்பட்டார் கருணா – வெளிநாடு செல்லத் தடை

800 மில்லியன் ரூபா பெறுமதியான குண்டுதுளைக்காத அரசாங்க வாகனத்தை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட, சிறிலங்காவின் முன்னாள் பிரதி அமைச்சர் கருணா எனப்படும், விநாயகமூர்த்தி முரளிதரன் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டார்.

யாழ். பொது நூலக எரிப்புக்கு மன்னிப்புக் கோரினார் சிறிலங்கா பிரதமர்

ஐதேக ஆட்சிக்காலத்தில் யாழ்ப்பாண பொது நூலகம் எரிக்கப்பட்டமைக்காக, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று நாடாளுமன்றத்தில் பொதுமன்னிப்புக் கோரினார்.

ஜெயலலிதா மறைவுக்கு மைத்திரி, மகிந்தவும் இரங்கல்

தமிழ்நாட்டின் முதலமைச்சர் செல்வி  ஜெயலலிதா ஜெயராமின் மறைவுக்கு  அனுதாபம் தெரிவித்து, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும், முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவும், இரங்கல் குறிப்புகளை ருவிட்டரில் பதிவு செய்துள்ளனர்.

வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பகுதிகளில் கடும் மழைக்கு வாய்ப்பு – வளிமண்டலத் திணைக்களம் எச்சரிக்கை

வடக்கு, கிழக்கு உள்ளிட்ட சிறிலங்காவின் அனைத்துப் பகுதிகளிலும் அடுத்து வரும் வாரங்களில் கடும் மழை பெய்வதற்கு வாய்ப்பு இருப்பதாக சிறிலங்கா வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பொலன்னறுவவில் ஊடகவியலாளராகப் பணியாற்றிய மைத்திரி

பொலன்னறுவவில் இருந்த போது, தாம் ஊடகவியலாளராகப் பணியாற்றியதாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தகவல் வெளியிட்டுள்ளார்.

ஆவா குழு சந்தேகநபர்கள் 11 பேர் பிணையில் விடுவிப்பு

வடக்கில் செயற்பட்ட ஆவா குழு உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 11 பேர் இன்று, கொழும்பு மேலதிக நீதிவான் அருணி ஆட்டிக்கலவினால் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

சமஷ்டிக்கு இடமில்லை; ஒற்றையாட்சிக்கே முன்னுரிமை – சிறிலங்கா அரசாங்கம்

புதிய  அரசியலமைப்பில் சமஷ்டிக்கு இடமில்லை. ஒற்றையாட்சிக்கே முன்னுரிமை கொடுக்கப்படும் என்று சிறிலங்காவின் அமைச்சரும், நாடாளுமன்ற சபை முதல்வருமான லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.