மேலும்

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல் – வட்டார ரீதியான முடிவுகள் சில

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலில் வட்டார ரீதியாக கட்சிகள் பெற்றுள்ள வாக்குகள் தொடர்பான அதிகாரபூர்வமற்ற சில முடிவுகள் கிடைத்துள்ளன.

தலாவ வட்டாரம்

பொதுஜன பெரமுன – 596

ஐக்கிய தேசிய கட்சி – 187

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 15

ஜேவிபி – 13

பினிகஹன வட்டாரம்

பொதுஜன பெரமுன – 620

ஐக்கிய தேசிய கட்சி – 236

ஜேவிபி – 20

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 11

திக்ஹென வட்டாரம்

பொதுஜன பெரமுன – 793

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 626

ஐக்கிய தேசிய கட்சி – 343

தல்கஸ்பே வட்டாரம்

பொதுஜன பெரமுன – 420

ஐக்கிய தேசிய கட்சி – 120

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 65

ஜேவிபி – 57

இதிபாலெகொட வட்டாரம்

பொதுஜன பெரமுன – 793

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 626

ஐக்கிய தேசிய கட்சி – 343

ஜேவிபி – 42

எல்ல வட்டாரம்

பொதுஜன பெரமுன – 1619

ஐக்கிய தேசிய கட்சி – 505

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி  – 216

ஜேவிபி – 166

பட்டுவன்ஹென வட்டாரம்

பொதுஜன பெரமுன – 1599

ஐக்கிய தேசிய கட்சி – 816

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி  – 531

ஜேவிபி – 198

ஓமந்த வட்டாரம்

பொதுஜன பெரமுன – 1616

ஐக்கிய தேசிய கட்சி – 1018

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 291

ஜேவிபி – 110

குடாகல  – அமுகொட வட்டாரம்

பொதுஜன பெரமுன -1387

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 583

ஐக்கிய தேசிய கட்சி – 525

ஜேவிபி – 87

பிட்டுவான வட்டாரம்

பொதுஜன பெரமுன -1052

ஐக்கிய தேசிய கட்சி -842

ஜேவிபி – 138

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி  – 102

எல்பிட்டிய வட்டாரம்

பொதுஜன பெரமுன -1753

ஐக்கிய தேசிய கட்சி – 566

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 316

ஜேவிபி – 132

குடாகல- கதிரந்தொல வட்டாரம்

பொதுஜன பெரமுன -2108

ஐக்கிய தேசிய கட்சி – 629

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 254

ஜேவிபி – 209

17 வட்டாரங்களிலும் பொதுஜன பெரமுன வெற்றி

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலில் பொதுஜன பெரமுன 17 வட்டாரங்களிலும் வெற்றி பெற்றிருப்பதாக தென் மாகாண ஆளுநர் கீர்த்தி தென்னக்கோன் தகவல் வெளியிட்டுள்ளார். எனினும் இன்னமும் அதிகாரபூர்வ முடிவு வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல்- பொதுஜன பெரமுன வெற்றி

காலி – எல்பிட்டிய பிரதேச சபைக்கு இன்று இடம்பெற்ற தேர்தலில் சிறிலங்கா பொதுஜன பெரமுன உறுதியான வெற்றியை பெற்றிருப்பதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று மாலை 4 மணியுடன் வாக்களிப்பு நிறைவடைந்ததை அடுத்து வாக்குகளை எண்ணும் பணி இடம்பெற்றது.

இந்த தேர்தலில் 75 வீதமாக வாக்காளர்கள் வாக்களித்திருந்தனர்.

அதிகாரபூர்வமான தேர்தல் முடிவு இரவு 10 மணிக்கு முன்னர் வெளியாகும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *