மேலும்

மேஜர் ஜெனரல் சுமேத பெரேராவுக்கு அமெரிக்காவில் நியமனம்

major general sumedha pereraநியூயோர்க்கில் உள்ள ஐ.நாவுக்கான சிறிலங்காவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியின் பணியகத்துக்கான புதிய இராணுவ இணைப்பதிகாரியாக மேஜர் ஜெனரல் சுமேத பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐ.நாவுக்கான சிறிலங்காவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியின் பணியகத்துக்கான இராணுவ இணைப்பதிகாரியாக கடந்த ஒரு ஆண்டாகப் பணியாற்றிய மேஜர் ஜெனரல் உபய மெடவெலவின் பணிக்காலம் முடிவுற்றதையடுத்தே, மேஜர் ஜெனரல் சுமேத பெரேரா இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *