இந்திய துணை குடியரசுத் தலைவர் சிறிலங்கா பயணத்தை முடித்து நாடு திரும்பினார்
இந்திய துணை குடியரசுத் தலைவர் சி. பி. ராதாகிருஷ்ணன் இரண்டு நாள் சிறிலங்கா பயணத்தை இன்று பிற்பகல் நிறைவு செய்து கொண்டு நாடு திரும்பியுள்ளார்.
இந்திய துணை குடியரசுத் தலைவர் சி. பி. ராதாகிருஷ்ணன் இரண்டு நாள் சிறிலங்கா பயணத்தை இன்று பிற்பகல் நிறைவு செய்து கொண்டு நாடு திரும்பியுள்ளார்.
சிறிலங்காவின் புதிய எரிசக்தி அமைச்சராக அனுர கருணாதிலக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கான இந்த நியமனத்தை சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க, வழங்கியுள்ளார்.
சிறிலங்காவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கம், தென்கொரியாவில் குவாங்ஜூ மனித உரிமை விருது (Gwangju Prize for Human Rights) வழங்கி மதிப்பளிக்கப்பட்டுள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை வழக்கில், மூன்று கடற்படை புலனாய்வு அதிகாரிகள் உள்ளிட்ட எதிரிகளின் விடுதலையை ரத்து செய்துள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் புதிய விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது.
சிறிலங்காவுக்கு மூன்று நாள் பயணம் மேற்கொண்டுள்ள ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர் ரோமன் மார்ஷாவின், சிறிலங்காவுக்கு சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளை வழங்க இணங்கியுள்ளார்.
சிறிலங்காவிற்குப் பயணம் மேற்கொண்டுள்ள, தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்க சிறப்புத் தூதுவர், செர்ஜியோ கோர், தற்போது சிறிலங்கா கடற்படையில் பணியாற்றி வரும் முன்னைய அமெரிக்க கடலோரக் காவல்படைக் கப்பலான,எஸ்.எல்.என்.எஸ் கஜபாகுவிற்குச் சென்று பார்வையிட்டுள்ளார்.
சிறிலங்கா பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர தலைமையிலான சிறிலங்கா பாதுகாப்பு அதிகாரிகள் குழு, ஜப்பானுக்கு இரண்டு நாள் பயணத்தை மேற்கொண்டு, உயர்மட்ட சந்திப்புகளை நடத்தியுள்ளது.
தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்காவின் சிறப்புப் பிரதிநிதியும், இந்தியாவிற்கான அமெரிக்க தூதுவருமான செர்ஜியோ கோர், இன்று காலை சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
புதுடெல்லிக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இன்று இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கரைச் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.
நாங்கள் ஒருபோதும் இந்தியாவுக்கு எதிரானவர்கள் அல்ல, அப்போதைய இந்திய அரசாங்கத்தை மட்டுமே எதிர்த்தோம் என்று ஜேவிபி பொதுச்செயலர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.