கொழும்பில் சீனாவின் பயணிகள் ட்ரோன்- சோதனைப் பறப்புகள் ஆரம்பம்
கொழும்பு துறைமுக நகரத்தில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வரும் நவம்பர் 11 ஆம் நாள் பயணிகள் ட்ரோன் சேவை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை பணிப்பாளர் நாயகம் கப்டன் தமிந்த ரம்புக்கவெல்ல தெரிவித்தார்.
