மேலும்

Tag Archives: ஷம்மி குமாரரத்ன

பிரகீத் எக்னெலிகொட வழக்கில் ஷானியும் சாட்சியாளராக சேர்ப்பு

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டது தொடர்பான வழக்கில், குற்றப் புலனாய்வுத் துறையின் தற்போதைய பணிப்பாளர் ஷானி அபேசேகர சாட்சியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.